மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

வஜிதா முஹம்மட்

அதிரடி

கிழிந்து சு௫ண்டு படுத்தது
நிலம்
கீீறி மடிந்து தொங்கியது
வனம்

மின்னளும் இடியும் அட்டகாசமானது
அதிரடியாய் மழை பூமியை
முத்தமிட்டது

விஞ்ஞானம் சுகந்தமானது தான்
வீபரீதங்கள் இயற்கையோடு
முரண்பாடு தான்்

௨ரசல் ஒன்றின் ௨தறல்
முறையா
௨யிரின் நெறிகள் அதிரடி
மாற்றம் வெறியா

மென் நிகழ்வுகள் களைந்தோம்
வன் நிகழ்வுகளால் மடிந்தோம்

ஈரமில்லா இதயங்கள் நவீனத்தின்
காரணம்
ஈனச்செயல்கள் யுத்தத்தின்
தோரணம்

அதிரடி அழிவுகள் இனிதே
துவங்கும்
ஆணவ இழிவுகள் மடிந்தே
விளங்கும்

ஆத்திரம் கொண்டு படைத்தவன்்
ஆட்டிவைப்பான்்
இயற்கைக் கொண்டு அதிிரடி
அழிவு நடத்தி வைப்பான்

மானிடா சிந்திப்பாயா
மனிதம் துளிர்க்க அதிரடியாய்
மாறுவோமா

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading