01
Oct
சக்தி சிறினிசங்கர்
நாங்களும் கற்போம் நல்ல பாடம்
ஒளிர்விட வேண்டும் ஒதுக்குதல் ஆகா
தளிர்விட வைப்போம்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
சக்தி சிறினிசங்கர்
தூணாய் இருந்தவர் தூக்கியே விட்டவர்
வீணாய்ப் பொழுதை விரயமும் செய்யார்
காணப் பொருளாய்க் கடவுளால்...
01
Oct
நம் வாழ்வின் வேர்கள்
தங்கசாமி தவக்குமார்
வியாழன் கவி :
அன்றும் இன்றும் நம்மீது
உரிமை பாரட்டுபவர்கள்...
வரமாகும் வாய்ப்புக்களே !
ரஜனி அன்ரன் (B.A) வரமாகும் வாய்ப்புக்களே ! 26.02.2026
வாய்ப்புக்கள் வரமாகும் – அவை
வாழ்வினிற்கே உரமாகும்
சுமையென நினைத்தால் தூரமாகும்
சுகமென நினைத்தால் வரமாய் மாறும்
இரும்பைக் கவரும் காந்தம் போல்
தரமான வாய்ப்புக்களை
தற்காத்துக் கொள்ள வேண்டும் !
திறமைகளைப் பட்டை தீட்டினால்
நிபுணர்களாய் வாழ்ந்திடலாம் வாழ்வில்
வாய்ப்புக்களை வெற்றியாக்கி
வாழ்ந்திடலாம் சிறப்புடனே
வாய்ப்புக்கள் வளமானால்
வாழ்க்கை வளம் பெறுவது உறுதி !
வாய்ப்புக்கள் சவாலானால் முட்டிமோதி
முயற்சியெனும் தூரிகை கொண்டு
முன்னேற்றமெனும் ஓவியம் வரைந்தால்
முயற்சியென்ற வாய்ப்பால் முழுமதியாகுமே வாழ்வு
உழைப்பால் செதுக்கும் ஒவ்வொரு நொடியும்
வாழ்வினை வளமாக்கும் வரமான வாய்ப்புக்களே !
Author: ரஜனி அன்ரன்
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...