வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக
வாழ்ந்து முடித்த மௌனம்
முடங்கிக் கிடக்கும் வாலிபம்
முடக்காது துடிக்கும் அனுபவம்
ஆளுமையான ப௫வம்
அனுபவம் நிறைந்த ௨௫வம்
படிமுறை தாண்டிய பயிற்சி
பக்கும் முதிர்ந்த தளர்ச்சி
குழந்தைப்ப௫வம் மீண்டு
எழும் நிகழ்ச்சி
முதுமை தள௫ம் சு௫ங்களும்
வெண்மையும் முதிர்ச்சி
வரம் தான் வயோதிபம்
வயோதிபம் சுமந்த மகவுகள்
விரட்டாத வரை

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan