தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

வரம் கவிதை – தவமலர்

வரம்
எங்கிருந்தோ வந்தேன்.
எதிர்பாராத விதத்தில் சந்தித்தேன்.
லண்டன் தமிழ் வானொலி
பாமுகத்தோடு இணைந்தேன்.
இறைவன் தந்த கருணையால்
இன்னல்கள் மறைந்து
இன்பங்கள் பெருகின.
இதயங்கள் மகிழ
உறவுகள் பெருகின.
இதயங்கள் மகிழ
உறவுகள் பெருகின.
உதவிகள் நிறைந்தன.
உலகில் வாழும்வரை
உண்மையுடன் வாழ
வரம் தரும் இறைவன்
அருள் புரிய வேண்டுகிறேன்.
– தவமலர் கல்விராஜன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading