15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
விஜயகுமார் ஜதுர்ஷிகா.
வரப்புயர
காடு வெட்டி
நிலம் உழுது
கழனி செய்ய
கலப்பையுடன் சென்றோமே.
விதை தூவி
நாம் செல்ல
சிறு முளை ஒன்று
மண்ணில் தோன்றியது.
வளர்ந்து வரும்
பயிருக்காக,
நீர் பாய்ச்ச வேண்டுமென
கட்டினோமே வரம்பு உயர
வரம்பு வழியே
நீர் சென்று
நெல்லின் வேரை
தொட்டு விட
அருவடைக்காய் முற்றிய
பருவம் கிட்டியதே
கிட்டியதும் வெட்டி அதை
எடுத்தோமே உணவிற்காய்
பசி எல்லாம்
நீங்கி விட
எம் மனதில்
இன்பம் இங்கே
பசிக்கு மருந்தாக
விவசாயம் மாறி விட
இதை வைத்து
வறுமை ஒழிக்க
நாமே வழி கண்டோமே
எம் வாழ்வில்.
*******
விஜயகுமார் ஜதுர்ஷிகா.
முல்லைத்தீவு உடுப்புக்குளம்.
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...