ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

30.06.22 எப்படித்தான் போகுமோ நம்நாடு ஆக்கம்-233 குழப்பங்கள் கையோங்கி குரல் முழங்கியது கண்ணீரில் நம்நாடு உச்சக்கட்டமானது கண்ணகி கண்களில் தெரிந்த...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி ஆக்கம் 92 மறுப்புக்கள் மன்னிக்கப்படலாமா ? அனுபவப் பகிர்வின் அனுசரனையில் விளைவது அறிவுரை அதிகபிரசங்கிதனம் என அதை நினைப்பது ஆணவத்தின் மடமை அதனாலே விளைவுகள் எதிர் பார விபத்துகள் விழிப்புகள் இன்றிய விளைவுகளின் சந்திப்பு அனுபவத்தை புகட்டும் தண்டனைகள் அதனாலேயே...

Continue reading

சந்தம் சிந்தும் சந்திப்பு கவி தலைப்பு பிரிவுத்துயர் அப்பா கட்டிவைத்த அழகியகூடு அவர்விட்டு சென்றதுமே இடிந்த வீடு உப்பாய் கரைந்து கண்ணீர் உள்ளம் நொந்து வடித்தோம் செப்பிய வார்த்தை எண்ணி செம்மம் ஏழும் வாழ்வோம் தப்பாய் உரைத்தது இல்லை தகப்பன் சாமியவர் தெய்வம் முல்லை மலராய் நகைத்த முகத்தை தேடிப் பார்த்தோம் இல்லம் எங்கும் வெறுமை இல்லை உயர்ந்த உள்ளம் சொல்லில் அடங்கா துன்பம் சொந்த கூட்டில் தளர்வு எல்லை தெய்வமாய் நின்றே எங்கள் அப்பா காப்பார் 😭😭😭😭😭😭😭 நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு கவி தலைப்பு பிரிவுத்துயர் அப்பா கட்டிவைத்த அழகியகூடு அவர்விட்டு...

Continue reading