04
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
04-09-2025
இருள் அகற்றும்
ஒளி விளக்கே
அறிவொளி தரும்
அழகிய சூரியனே
எழுத்தாய் புனைந்து
எழுதித்...
04
Sep
நன்றியாய் என்றுமே 69
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
04-09-2025
இருள் அகற்றும்
ஒளி விளக்கே
அறிவொளி தரும்
அழகிய சூரியனே
எழுத்தாய் புனைந்து
எழுதித்...
04
Sep
“நன்றியாய் என்றுமே”
நேவிஸ் பிலிப் கவி இல (448)
நன்றி என்ற மூன்றெழுத்தை
மனதோடு பதித்து
மண்ணாலே உருவாக்கி
உயிர்...
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு நெஞ்சம் பொருட்களையே காத்திருந்தேன் பார்த்திருந்தேன் கவித்துவ தலைமை கவிஞர் ஆசிபெற விழியாலே பூத்திருந்தேன் அலைபாரோ அன்புகொண்டு அவ்வப்போது நினைவில் கொண்டு உழைப்பின் நடுவிலும் உயிர்த்துடிப்போடு நின்றிருந்தேன் தாயக மண்ணில் தமிழுறவை கண்டிருந்தேன் நோயாக ஓரேக்கம் நொந்திருந்தேன் உள்ளத்தில் அகதி என்றே என்னையும் அணுக வில்லையோ என்றெண்ணி சகதி பூசிய முகமுடன் சற்றே அவமானத்துடன் அமைதிகொள் மனமே என்றேன் அழுகை அதையும் தாண்டி ஏனோ நெஞ்சை அடைத்துக் கொண்டது மொழியாலும் நாடாளும் ஒன்றுபட்ட போதிலும் வாழிடமும் வாழ்வு முறையும் வேறுபட்ட நிலையன்றோ நன்றி வணக்கம் அண்ணா🙏🏻🙏🏻🙏🏻 ( உள்ளத்தி ல் உதித்தது உதிர்த்து இருக்கேன் நான் இங்கே தவறு இருப்பின் மன்னிக்கவும்) நன்றியுடன் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா🙏🏻🙏🏻🙏🏻
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு நெஞ்சம் பொருட்களையே
காத்திருந்தேன் பார்த்திருந்தேன் கவித்துவ தலைமை கவிஞர் ஆசிபெற விழியாலே பூத்திருந்தேன்
அலைபாரோ
அன்புகொண்டு
அவ்வப்போது
நினைவில்
கொண்டு
உழைப்பின் நடுவிலும் உயிர்த்துடிப்போடு நின்றிருந்தேன்
தாயக மண்ணில்
தமிழுறவை கண்டிருந்தேன்
நோயாக ஓரேக்கம் நொந்திருந்தேன்
உள்ளத்தில்
அகதி என்றே என்னையும்
அணுக வில்லையோ என்றெண்ணி
சகதி பூசிய முகமுடன் சற்றே அவமானத்துடன்
அமைதிகொள்
மனமே என்றேன் அழுகை அதையும் தாண்டி ஏனோ நெஞ்சை அடைத்துக் கொண்டது
மொழியாலும் நாடாளும் ஒன்றுபட்ட போதிலும் வாழிடமும் வாழ்வு முறையும் வேறுபட்ட நிலையன்றோ
நன்றி வணக்கம்
அண்ணா🙏🏻🙏🏻🙏🏻
( உள்ளத்தி ல் உதித்தது உதிர்த்து இருக்கேன் நான் இங்கே தவறு இருப்பின் மன்னிக்கவும்)
நன்றியுடன்
கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா🙏🏻🙏🏻🙏🏻

Author: Nada Mohan
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...