14
Jan
மாற்றத்தின் ஒளியாய்
செல்வி நித்தியானந்தன்
மாற்றத்தின் ஒளியாய்
மாற்றத்தின் வரவாய்
மாட்சிமை நிறைவாய்
மங்காத ஒளியாய்
மனதும் குளிர்வாய்
தைமகளின் நகர்வாய்
திருநாளும்விரைவாய்
ஆதவன் கொடையாய்
அகமும் ஆனந்தமாய்
பொங்கல்...