Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-21.02.2023
கவிதை இலக்கம்-211
சாதனை
————–
சோதனை இல்லாமல் சாதனை இல்லை
போதனை பல கேட்டு வேதனை அடைவர் பலர்
போராடி சாதனை பெறுவோர் பலர்
எத்தனையோ சாதனைகள் பெற்றோர் பலர்
சரித்திரம் படைத்த சாதனையாளர் பலர்
வலிகள் நிறைந்த போதை பாவிப்போர் பலர்
வேதனை நிறைந்த பெற்றோர் அநேகர்
சோதனையால் இளைஞரிடம் வலியாகும்
தட்டிப் பார்த்து முட்டிப் பார்தது
சாதனை படைபபோம் நாமும்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading