சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம்_106

” நடிப்பு”
உலக பந்தில்
உருளும் பண்பில்
உன்னத நடிப்பு
உலக நாடுகள்

உக்கிரேன் றசியா யுத்தம்
உச்சம் எச்சம்
தொடுவது யார்
உனக்கா எனக்கா போட்டி

ஆயுதம் கொடுப்பு
ஆளணி இணைப்பு
ஆனந்த மிடுக்கு
அதில் ஒரு பிழைப்பு
அதிலும் ஒரு நடிப்பு !!

நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading