Selvi Nithianandan

தாக்கம்
காலநிலை மாற்றம்
கனதியான தாக்கம்
கடுமையான வெப்பம்
அசதியிலே தூக்கம்

கல்சியத்தின் குறைவும்
கால்களும் வீக்கம்
வெளியிலே இருக்கை
தோலும் அனலாய்

காலைப் பொழுதில்
காற்றும் இல்லை
கடந்து செல்லுது
காற்றாடி சுழற்ச்சி

கோடை வந்தால்
வெப்பத்தின் அகோரம்
மாரி வநதால்
குளிரின் கொடூரம்

அங்கலாய்க்கும் மனமே
அவனியில் இன்றும்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading