இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

பள்ளிக்காலம்
கவிதை 208
துள்ளித் திரிந்து பள்ளி சென்ற
காலத்தை இன்று நினைக்கையில்
என் மனமும் மகிழுதே
அதை நினைத்து ஏங்குதே

படிப்பித்த ஆசிரியரின் பெயர்கள்
இன்னும் மனதில் படிந்த நிலையில்
வராதோ பள்ளிக்காலம் மீண்டும்
என இன்றும் ஏக்கமே

பள்ளியில் செய்த கூத்துக்கள்
மங்கைகளை துரத்திய காலங்கள்
ஆசிரியரிடம் அடி வாங்கிய பொழுதுகள்
நினைத்தாலும் திரும்பி வராதே
நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading