இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 211
வாழ்த்து

பிறந்தநாளோ நல்ல நாள்
ஐரோப்பாவில் முக்கிய நாள்
வருடம் தோறும் ஐரோப்பாவில்
நினைவு கூறும் தினம்

இணை ஜெயம் தூண்டிவிட
மெயின் ஜெயம் உற்சாகத்துடன்
கால் வைக்க பிறந்ததே
என் பயணங்களும் அதன் பாடங்களும்

தாளில் பிறந்த புத்தகம்
மின்னியல் நூலாய்மாற
இரு ஜெயங்களின் முயற்சிக்கு
என் மனதார்ந்த வாழ்த்துக்கள்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading