ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

சர்வேஸ்வரி சிவரூபன்

பிறந்த மனை
<<**&*&&**<<

செங்கட்டி. வீடும் சித்திரம் பேசுமடி

சொந்தங்கள். வந்து. குவிந்து. நிற்குமடி
சாணமும். கற்றாளையும் சேர்த்து. மெழுகி நின்றால்
சாகித்தியமான. சங்கீதம் இசைக்குமடி
முற்றத்திலே. சாணமிட்டு. பிள்ளையாரைப். பிடித்து வைத்து. __அங்கே பறங்கிப்பூ குற்றி விட்டால்
பார்பவர். மகிழ்வாரடி __ தோழி
பளீச்சென. இருக்குமடி கண்ணம்மா

சாணமிட்ட. மண்வீடு __ என்றும். சரித்திரம். சொல்லுமடி
மினிக்கி விட்ட நிலமதுவோ __ அங்கே

மின்னி யொலிக்குமடி

மண்குடிசையில் இருந்த
மகிழ்வு மாளிகையில்.
இல்லையடி
மனமகிழ்வுடனே இருந்த. இடம் __ நாம்

பிறந்த மனையுமடி தங்கமே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading