” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 244
கலவரம்

கன்னி வெடி
கணக்கு பார்த்து
எண்ணிய படி
வெடித்து சிதற
பண்ணிய செயல்
பதட்டம் தர
பாமர ரை பார்த்து
கோபம் திரும்ப
நின்றவனையும்
போனவனையும்
ஆயுதம் கொண்டு
சுட்டு
நிலை குழைய
வைக்கும் கலவரம்
அச்சம் கொண்டு
மக்கள்
மிச்ச நேரம் போக
பத்து பதினைந்து
செய்திகள்
குட்டி போட்டதே!
கலவரச் செய்தியாக

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan