அபி அபிஷா

அம்மா
எனது அம்மாவின் பெயர் சிவசுப்பிரமணியம் சத்தியவதி.

இவர் அன்பையும் பாசத்தையும் காட்டுவார்.

நான் செய்யும் விளையாட்டை ரசிப்பார்.

குழப்படிகளை செய்யக் கூடாது என பேசுவார்.

என்னை பத்து மாதம் சுமந்து பதினைந்து வருடங்களாக வளர்க்கும் அன்புத் தாய் .

அம்மாவும் அப்பாவும் அம்மா தான்.
நன்றி
– அபி அபிஷா இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading