புரிய முயலாதே 2
-
By
- 0 comments
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
ஒற்றை ரோசா நீயல்லவோ?
சீர் பூத்த செந்தமிழே!
செழுந்தேனின் நறுமணமே!
நீர் மடந்தை நிலம் செழிக்கும்
நித்தம் தமிழ் பாட
புத்தம் புது சுகம் பிறக்கும்
அன்னைத் தமிழ் கற்றால்
sac eastpak fsu football jersey custom dallas stars jersey custom maple leafs jersey sit top kayak custom youth hockey jerseys custom stitched nfl jersey fsu football jersey custom maple leafs jersey custom nfl football jerseys custom nfl football jerseys black friday wig sale penn state jersey black friday wig sale sac à dos eastpak
அகிலம் உனை வாழ்த்தும்
அன்னைமொழி என்றுரைத்தால்
அகமே பூரிப்பு அடையும்
முன்னைமொழி மூத்தமொழி
முதுமொழி செம்மொழியே
என்னை செதுக்கி
ஏட்டைப் புரட்டி எழுத
வைத்த தாய்மொழி
கன்னல்மொழியாகி கற்கண்டுத் தேனாகி
மின்னல் மிகுதிறன் படைத்து
பின்னைப் புதுமைக்கும்
பேரறம் பெற்றவளே!
காற்றாகி மூச்சாகி
கனிவாகி எம்முடனே
ஊற்றாகி உணர்வோடு ஒட்டியவளே!
இணையத்திலும் இதுகாணும்
நல்லுலகில் உதயத்திலும்
உலகாளும் ஒற்றை ரோசா நீயல்லவோ?
நகுலா சிவநாதன் 1750
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments