புரிய முயலாதே 2
-
By
- 0 comments
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-22
22-02-2024
தமிழ்மொழியே!
air jordan 1 element asu football jersey custom youth nfl jersey yeezy boost 350 v2 hyperspace sac eastpak air jordan 1 low flyease brock bowers jersey inflatable kayak smith and soul custom youth nfl jersey custom dallas stars jersey yeezy shoes under 1000 8 ft kayak alpinestars caschi kansas city chiefs crocs
உலக மொழிகளுக்குத் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
தேனினும் இனிய செம்மொழியே
தெவிட்டாமல் நாவுரைக்கும் என் மொழியே!
வண்ணப் பாட்டெடுத்தேன் தாயவளே
வாஞ்சையோடு பல கதை தொடுத்தேன்
அன்னை மொழியே நீயென கவி கிறுக்கி
அகம் குளிர நிற்கின்றேன்!
என்னைப் பெற்றெடுத்த
என் தாய்க்கும் நன்றி சொல்லி
உன்னை வார்த்தெடுக்க
உனக்குள்ளே வார்த்தை தேடி
கண்ணினென் என் தமிழ்மொழியே
பொன்னாய் உனைப் போற்றி
எட்டுத்திசையெங்கும் பரவி வர
என்கடமை நானும் இயம்பி நிற்ப்பேன்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments