நிலா

கவி அரும்பு 195
நிலா
வட்டமான நிலா
அழகான நிலா
தொட்டுப்பார்க்க ஆசையே
என்னுடன் நீ நடப்பாயே
இரவில் வருவாயே
எல்லோரும் எதிர்பார்ப்போமே
நீ வந்தால் வெளிச்சமே
சில நாளில் எங்கே செல்கிறாயே
நன்றி அபிராமி 🫶🏽

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading