திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே

கவிதை இல 10
தலைப்பு. திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே
குத்து மலர் குணத்தர்
கோவில் உறை நிறையர்
கத்தும் கடல் போலே
கலகலத்துய்யும் குணத்தர்
அறம் துய்ந்த அழகர் அவர்
ஆக்குதலே மேன்மை
மேன்மை தீட்டுதலே சித்திரம்
வாய் வார்த்தைகளே வரலாறு
அவர் சித்திர கையும்
செந் தமிழ் பேச்சும்
சிட்டிடையாடி செதுக்கும் நடையும்
பத்திர படுத்துதலே நாம்
பார்த்திடும் மேன்மை
நன்றி
சுமித்ரா தேவி
கொழும்பு
இலங்கை

Nada Mohan
Author: Nada Mohan