பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

Selvi Nithianandan

அழகு
மழழையின் சிரிப்பு
மனதை மயக்கிடும்
மக்காச் செல்வமும்
மண்ணிலே தனியழகு

நிலாவின் ஒளியும்
நித்தம் காட்டும்
நிலாச் சோறும்
நின்வை மீட்டும்

பூவும் புவனமும்
புதுமை அழகாகும்
ஆலும் ஆடகமும்
தனி மிளிர்வாகும்

அழகு என்றும்
பிறப்பின் உயர்வு
அனுதினம் ரசிப்பு
அதைவிடச் சிறப்பே.

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading