சர்வேஸ்வரி சிவரூபன்

வேள்ளி
^^^^^^^^^^^
அன்றாடம் வேள்விகள் ஆங்காங்கே நடக்கின்றது
ஆகுதி போடாத யாகங்கள் தோடர்கின்றது
இகமதில் எத்தனையோ வேள்விகளைப் பார்த்தாச்சு
இலைமறை காயாய் இருப்பதுதான் பெரிதாச்சு
ஈனஸ்சுரத்தில் பாடும் காலமதில் நின்றே
ஈகையில்லாத வேட்கையும் பூண்டிங்கே
உருப்பட்டது எதுவும் இல்லை உலகிலே
ஊனமும் எத்தனையோ உருவாகியது பாரிலே
எட்டியும் பிடிக்க முடியாது என்றெண்ணி

வேகாத் தீயில் வேள்வியும் சங்கமிக்க

ஏனிந்தக் கோலமும் எப்படியோ மாறியது
ஒன்றாக மனங்களும் இணையாமல் நின்றே
ஓலமிடிணும் உணராய் உணராய் கானென்றே

அமைதியாய் வேள்விகள் அடுக்கடுக்காய் உருவாகின

சர்வேஸ்வரி சிவருபன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading