முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

கருணையின் கலங்கரை...

அன்னையெனும் பொக்கிசம்
அரவணைப்பில் மகத்துவம்
பிறர் அன்பின் தனித்துவம்
பேரன்பின் பெருந்தேட்டம்
உன்னதத்தின் உழைப்பாளி
உயிர்காக்கும் பணியாளி
தன்னையே அர்ப்பணமாய்
தன்சேவை சமர்ப்பணமாய்
எண்ணற்ற சேவகத்தில்
இணைந்திட்ட ஈகைத்தாய்
அன்னை தெரேசா அகிலத்தின் விடியலாய் அவலத்தின் துடுப்பாகி
இனமத பேதமின்றி
ஏழைகளின் தேவதை
மனம்குன்றும் நோயாளி
மாற்றுத் திறனாளி
புறக்கணிப்பில் போக்கிடமற்றோர்கள்
காசநோய் வாட்டத்தில் கவனிப்பு அற்றோரை
கரம்கொடுத்து காத்த தாய்
வழிகாட்டி வரம்கொடுத்து
வலி போக்கிய வள்ளல் நீயம்மா
ஈகையின் இலக்கணமே
ஈரத்தின் உறைவிடமே
கருணையின் கலங்கரையே
காலத்தின் பேரொளியே
வாழ்வின் பின்னும் நீளும் புகழாரம்.
நன்றி. மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading