பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

கோவிலின் மகிமை

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல 32
தலைப்பு = கோவிலின் மகிமை

கோயிலுக்கு சென்றால் கோடி
புண்ணியம்

கோபுரத்தை வணங்கினால் நன்மைகள்
கிட்டும்

கோவில் இல்லா ஊரில்
குடியிருக்க வேண்டாம்

கோவிலு வாசலில் கால் வைக்கும்
போது புது சக்தி
கிடைக்கிறது

இங்கு சென்றால் கிடைக்கும்
மன அமைதியும் புத்துணர்ச்சியும்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading