சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_164
“பெருச்சாளி”

பேரம் பேசும்
பெருச்சாளி
பெருமை காட்டி நடந்தாரு
பங்களா தேசத்தில் பங்களாவாம் குடும்ப ஆட்சி நடத்தினாரு
குண்டு சட்டிக்க குதிரை ஓட்டினாரு!

ஊரும் பேரும் பெயர் சொல்ல
பெருச்சாளியாய் பெரிய கோபிரம் கட்டினாரு
தடக்கி விழுந்தாரு
தாவணியும்
போட்டாரு!

வால் பிடிச்ச
பேய்களுக்கு
வாலாட்டி வாலாட்டி
வள்ளலாய்
வாரி வளங்கினாரு பணத்தை
கைவாரி செலவாளி
பெருச்சாளி!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
13.10.24

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading