20
Aug
முயற்சி தரும் பயிற்சி
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
உதிர்கின்ற இலைகளே
காலம் மாறும் நேரம் மாறும்//
காயும் கனியாகும் கருத்தும் பரிமாறும்//
வேளை வரும்போது நன்மையும் தீமையும் நடக்கும்//
காவோலை விழவும் குருத்தோலை சிரிக்கும்//
இலையுதிர் காலமும் துளிர்பதற்கு ஆதாரம்//
தலைகுனிந்து நடப்பது தலைநிமிந்து நிற்பதற்காக//
உதிர்வுகளைக் கண்டு அச்சம் கொள்ளாதீர்//
உயர்வுகள் வரும் என்றே பெருமைகொள்வாய்//
நல்லநேரம் கூடும் நல்கிடும் நன்மையும் சேரும்//
வளமும் வாழ்வும் சிறக்கும் என்றும் //
வறுமையும் நீங்கியோ போகும் உணர்வாய் //
சிவருபன் சர்வேஸ்வரி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.