20
Aug
முயற்சி தரும் பயிற்சி
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
ஆசான்
ஃஃஃஃஃ
ஆளுமை கொண்டவர் ஆற்றலைத் தருபவர்//
மாட்சிமை கொண்டே வளமும் படுத்துகின்றவர்//
தாயாய் தந்தையாய் குருவாய் உற்ற நண்பராய் //
வழிகாட்டும் மாமேதைகள் நல்லதோர் ஆசான்//
காலத்தில் சிறக்கவும் கடமையில் செழிக்கவும்//
வானத்தில் நிற்கும் நிலாவைப் போன்றே//
வாழ்வை மிளிரவே செய்யும் தலைவர்களே//
அருட்கொடை என்றும் சிறந்த வரப்பிரசாதமே //
சிவருபன் சர்வேஸ்வரி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.