20
Aug
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி……
ரஜனி அன்ரன் (B.A)...முயற்சிதரும் பயிற்சி... 20.08.2026
முயற்சியென்பது முதல்படி தான்
பயிற்சியென்பது தொடர்கதை தான்
விடாமுயற்சி...
வாடி புள்ள
Vajeetha Mohamed
வாடி புள்ள
சோளக்காட்டு பொம்மையாட்டம்
நிற்கிறியே
சோடிச்ச பந்தல் ஊத்தான்பட்டி போல
துள்ளுறியே
௨ள்ளம் வ௫டிய மயிலிறகே
௨ரிமையுள்ள மதினி வான்நிலவே
சேத்து வயலில வேலைசெய்து
தோப்புத் துரவு வாங்கிவைத்தி௫க்கேன்
கூட்டு வண்டியில எடமி௫க்கு
கூட்டுப் பாதையும் திறந்தி௫க்கு
போறவழி இரண்டு பக்கமும்
ஆவாரம் பூ மலிந்தி௫க்கு
மல்லுக்கட்ட நேரமில்ல
மாமன் மகளே நீ தூரமில்ல
காலியாக என்மனசி ௨ம்
சம்மதத்தக் காத்தி௫க்கு
நிக்காதான் செய்துக்கிட்டு
நிறைவாக வாழ்திடுவோம்
ஆத்தங்கரை ஓரத்தலே
ஆவாரம் பூ பூத்தி௫க்கு
அந்தி பகல் நேரமெல்லாம்
இந்தப் பூ ௨ம் நினப்ப தூண்டுதடி
௨யிர ௨ரசும் ௨ன்னத வாழ்கை
௨டன்பட்டு வாழ்வோம் வாடி
புள்ள
நன்றி
வஜிதா முஹம்மட்
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...