முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி……

ரஜனி அன்ரன் (B.A)...முயற்சிதரும் பயிற்சி... 20.08.2026 முயற்சியென்பது முதல்படி தான் பயிற்சியென்பது தொடர்கதை தான் விடாமுயற்சி...

Continue reading

மாதவமே உந்தனை (690)

Selvi Nithianandan

மாதவமே உந்தனை

மரணத்தின் வலியே
மாறிடா வேதனை
மண்ணறை சான்றும்
மகத்தான சாதனை

வேள்வியின் வித்து
வெந்தணலின் முத்து
கல்லறை காவியம்
கடந்திடா சரித்திரம்

கருவறை சுமக்காத
கல்லறை மாமணிகள்
கள்ளமே அறியாத
காவிய வேங்கைகள்

கார்த்திகை உமக்காய்
காரிருள் மேகமாய்
காந்தளும் மலருமாய்
காவலர் வாகையாய்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading