Selvi Nithianandan

பூத்திடும் புத்தாண்டு

நாட்காட்டியும் மெல்லென நகர்ந்து
நாளும் விரைவெனச் சென்று
நாடுகளிடை யுத்தமாய் அழிவும்
நாசமாய் இவ்வாண்டு செல்லவே

நானிலமெங்கும் பகைமைகள் மறந்து
நாலாபக்கமும் பாசங்கள் பெருகிட
நான்முகன் என்றுமே காத்திடவே
நாளுமே நல்இனிதாய் பூக்கட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

    Continue reading