வெற்றி

ஜெயா நடேசன்
வெற்றி

வெற்றி என்பது இடைவிடா முயற்சி
பரீட்சையில் சித்தி அறிவு வளர்ச்சி
மாணவர்களின் வெற்றி
நோயாளர் உயிர் பாதுகாப்பு
மருத்துவர்களின் வெற்றி
குற்றவாளிகள் கண்டு பிடிப்பு
காவலர் மோப்பு நாய்களின் வெற்றி
சட்டத்தை நிறைவேற்றல்
நீதிபதியின் வெற்றி
தோல்விகள் வலியை ஏற்றாலும் வெற்றியே
நேர்மையாளரை தெரிவு செய்வது வெற்றியே
விடா முயற்சியின் வெற்றியே திருவினையாக்கும்
ஜெயா நடேசன்

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading