முயற்சி தரும் பயிற்சி…

வசந்தா ஜெகதீசன் முயற்சி தரும் பயிற்சி... அயராத முயற்சியில் அர்ப்பணமாகும் அனுதினப் பயிற்சியே அனைத்தையும் ஆளும் கண்ணின் விழியில்...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி..

வியாழன் கவி-2375!!! மண்ணைப் பிளந்துமே கொள்ளும் வைரமும் நிலக்கரி எண்ணற்ற யாவும் பெறவே எத்தனை முயற்சியும் கொள்வார் வானை முட்டி...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 292

சிறுமை கண்டு பொங்குவாய்

அவன் பெயர் ஒழிக
அவன் ஒரு திருடன்
ஓங்கி ஒலிக்கும் குரல்கள்
ஒத்து ஊதும் மக்கள் !

கை ஏந்தி வாங்கிய
வெள்ள நிவாரணமும்
கரம் கூப்பி சொன்ன
நன்றியும்

கால் போத்தல் சாராயத்துடன்
கைக்குள் வைத்த பணத்துடன்
நா மாறி போய்
பலி போடும் இவர்களை !

நன்றி கேட்ட மாந்தருக்கு
நன்மை செய்வது குற்றமன்றோ !
சிறுமை கொண்ட உள்ளதைக் கண்டு
சீறும் அவன் உள்ள மன்றோ !

குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading