திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி…

வசந்தா ஜெகதீசன்
முயற்சி தரும் பயிற்சி…
அயராத முயற்சியில் அர்ப்பணமாகும்
அனுதினப் பயிற்சியே அனைத்தையும் ஆளும்
கண்ணின் விழியில் கண்டிடும் காட்சி
கைவினைப் பொருளாய் ஆகிடும் பயிற்சி
புலன்வழி புகுந்தே புதுமைகளாகும்
புதுப் புது கற்றலை பயிற்சிகளாக்கும்
மனிதனைச் செதுக்கி மாண்பினை பெருக்கி
மனிதத்தை புடமிடும் பயிற்சியின் மிளிர்வே
முயற்சியின் முதற்படி
முதன்மையின் தனிவழி
எண்ணத்தின் ஆர்வமே ஏற்றத்தின் வலிமை
பயிற்சியின் தொடர்ச்சியே வெற்றியின் முதன்மை!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading