க.குமரன்

சந்தம சிந்தும்
வாரம் 296

முகமூடி
முகமூடி காத்த
முக கவசத்திக்கு
நன்றி சொல்வோம்

வைரசு தூசி மாசு
காற்றில் கலந்து
நாசியால் வாயால்
எம்மை சேராமல்
எம்மை காத்து

முத்தத்தை குறைத்து
தொடுகையை விலக்கி
நமஸ்கரிக்க வைத்த
காலத்தை மறப்போமா?

அச்சம் கொண்டு
அளந்த இடைவெளியில்
வாழ்ந்த காலத்தை
நினைக்கையில்
முகம் மூடல்
எவ்வளவு அவசியம் !

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading