அன்னையின் வலி

செல்வி நித்தியானந்தன்
அன்னையின் வலி (706)

மூப்பு என்ற முதுமை
முடக்கி விடும் இளமை
தொன்மை மறந்த நிலமை
தொய்ந்து விடும் வலிமை

பெற்ற பிள்ளை பிரிவு
பேரம் பேசும் தெரிவு
பந்த பாசம் முறிவு
பணம் ஒன்றே விரிவு

அன்னை வாழ்வு விடுதி
அவரே அறியா சடுதி
பேணிக் காக்கா நியதி
தனிமை ஒன்றே விதியா

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading