இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

முதுமை-69

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-04-2025

வலிமை கொண்டவர்க்கு
முதுமை பொக்கிஷ்ம்
வாழ்ந்து சாதித்த இளமையின்
மொத்த அனுபவம்!

நலிந்து மெலிந்த உடலும்
நரைத்து சுருங்கிய தோலும்
உறக்கமற்று, பார்வைகுன்றி விழியும்
உதிர்ந்த கால அடையாளம்

வலம் வந்த கால்கள்
வலுவிழந்து தள்ளாடுவதும்
முதுமையின் சவாலாய் மறதி
மனஅழுத்தம் மூட்டுவலி.

ஆரோக்கிய வாழ்விற்காய்
அளவான உறக்கமும் உணவும்.
உடற்பயிற்சியும், பல ஊக்கத்துடன்
ஆக்கம் காண முதுமை விலகும்.

Jeba Sri
Author: Jeba Sri

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading