பள்ளிப்பருவத்திலே..

அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல 48
பள்ளிப்பருவத்திலே..
இப்போது எனது பருவம் பள்ளிப்பருவம்
சிறகடித்து பறக்கும் சிட்டுக்குருவியின் பருவம்
பள்ளிப்பருவத்திலே நாம் துள்ளித் திரிவோம்
எதற்கும் அஞ்சாமல் துணிந்து செயற்படும் காலம்
நண்பர்களுட்ன் சேர்ந்து படித்து சாப்பிட்டு சண்டையிட்ட காலங்கள்
தேடினாலும் கிடைக்காத பொற்காலங்கள் அவை

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading