திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

“நாளை”

சந்த கவி இலக்கம்_192

“நாளை”
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை பின்தள்ளாதே முன்தள்ளு!

காலம் பொன்னானது நேரம் பொறுமதி மிக்கது
பொன்னான நேரத்தை மண்ணாக்காதே!

நாளை நமதே
நம்பிக்கை கொள்
நம்பிக்கை
நம்தும்பிக்கை நம் வாழ்வின் இலக்கு!

உழைப்பும் வருங்கால சேமிப்பு
உணவு நாளைக்கு தயார்படுத்தல் பதப்படுத்தல்
ஓய்வூதியம் எதிர்கால சேமிப்பு என்ற நம்பிக்கையில் தான் வாழ்க்கை நகருதே!

நன்றி
வணக்கம் சிவாஜினி சிறிதரன்
31.05.25

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading