இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

28 இல் இனிய பதியம்

நகுலா சிவநாதன்

28 இல் இனிய பதியம்

அகவை 28 இல் அடிபதிக்கும்
இலண்டன் தமிழே!
உவகையுடன் வாழ்த்துவதில்
உன்னத மகிழ்வு

எழுத்தில் பூத்தது
எண்ணத்தில் விளைந்தது
ஏற்றத்தின் மகிழ்வில்
மாற்றம் கண்டது

பாமுகம் ஆனது
பூமுகம் கண்டது
நாமுகப்பரப்பிலே
நம்தமிழ் வாழுது

28 வருடம் இனிதாய்
ஒளிர்ந்திட
இன்பமுடன் வாழ்த்துகிறேன்
பார்போற்ற வாழ்க!

காணெளி வந்தது
கருத்துகள் மாறின
காட்சியும் கண்டது
காலத்தின் மாற்றத்தில்

பதியம் 28
பாரில் முதன்மை
பல்லாண்டு வாழ்க!
சொல்லாண்டு காண்க!

நகுலா சிவநாதன்1811

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading