16
Apr
இல 83
வீட்டின் காவலன் நாய்
காலை கடிக்காது காசும்
கேட்காது. வாலை...
16
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
ஜம்பூத கொடைசேர்ந்து
அற்புத வரமாக...
16
Apr
” அடையாளத்தின் முகவரி “
ரஜனி அன்ரன் (B.A) " அடையாளத்தின் முகவரி " 16.04.2026
குரலென்பது வெறும்...
கணப்பொழுதில்..64
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
19-06-2025
வானில் பறந்ததொரு அழகிய பறவை
வண்ணக்கனவுடன் வலம் வந்தோருடன்
தீப்பிழம்பாகி கணப்பொழுதில்
திசையெல்லாம் சிதறி தரையில் வீழ
காத்திருந்தவர்களின் கலக்கமொருபக்கம்
காலனிடம் அகப்பட்டோர் மறுபக்கம்
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்ததேது
காற்றோடு கலந்த காலத்தின் சாபமா?
விண்ணிலே தெரியவே கரும்புகை மேகம்
வீழ்ந்ததே மண்ணிலே பெரும் சோகம்
மருத்துவ மாணவர்க்கு நடந்த கதி
மனத்தையே உலுக்கிய மறு ஓலமிது
பட்டாம் பூச்சியாய் பறந்தவர்கள்
பல கனவோடு மிதந்தவர்கள்
கணப்பொழுதில் கலங்க வைத்து
காற்றோடு காவியமாகினரே!
Author: Jeba Sri
18
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாரம் போனது தெரியாது
வருஷம் ஆனது புரியாது
350 ஆம் வாரம் சொரிந்து
முழுமூச்சாய் மெருகூட்டி
மனமோ...
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...