சூடுபிடிக்கிறது உதைபந்தாட்டம்…..

ரஜனி அன்ரன் (B.A) ...சூடு பிடிக்கிறது....09.07.2026 பச்சைப்புல்வெளி போர்க்களமாக பந்து மட்டும் ஆயுதமாக வீரர்கள் கால்களோ பம்பரமாக...

Continue reading

நடிப்பது மானிடம்!!!

தினக்கவி-2365 நடிப்பது மானிடம்..!! செய்வதெல்லாம் செய்துவிட்டு பொய் தான் உரைத்திடுவார் போதுமென்ற அளவிற்கு நாடகமாய் நடித்து வெல்லுவர் பச்சைப் பிள்ளை...

Continue reading

வர்ண வர்ண பூக்களே-2030 ஜெயா நடேசன்

இறைவன் தந்த கொடையே
இயற்கை தந்த எழிலே
எண்ணம் எல்லாம் மனம் மகிழ்வே
வர்ண வர்ண பூக்களாய் மலர்வே
றோசா பூக்களாய் பல வர்ணங்களிலே
வீடுகள் தெருவீதி எலாம் அழகே
கண் கவரும் அற்புதம் மயங்கினோமே
வண்டுகள் ரீங்கார ஓசை ஒலியிலே
தேனுண்டு மயக்க நிலையில் ஆட்டமே
கோவில்களில் பீடமெலாம் அலங்கரிப்பே
இன்ப துன்பமதில் பூ மாலையாக முதலிடமே
பெண்கள் காதலில் மயங்கும் பூக்களே
காதலர் தினத்தில் சிவப்பு றோசா வர்ணமே
உலர்ந்து வீழ்ந்த போதிலும் வியப்பின் அழகே

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading