முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

அது. ஒரு கனாக்காலம்

இரா.விஜயகௌரி
விழிக்குள் மொழி பேசி
வியந்து தினம் மலர்ந்து
மலருக்குள் இதழாய் நின்று
மகிழ்ந்தெழுந்த பொற்காலம்

பதின்ம வயதெழுதி எங்கள்
பழகும் உறவிழைந்து -தினம்
தென்றலின் சிறகசைக்க விரிந்த
தெவிட்டாத கற்காலம்

துன்பத்தின் பேரலையை -நாம்
தூர எறிந்து வந்தோம்
வனப்பின் தெறிப்பறிந்து
வண்ணத்துப் பூச்சியானோம்

துள்ளி. மனம் மகிழ்ந்து
புள்ளி மான் கூட்டங்களாய் அன்று
கள்ளம் கபடமற்ற அந்த
காவியத்தின் எழில் பருவம்

ஆம் வாழ்வின் சிறு பருவம்
வனப்பின் எழில் தொடுகை
எதையும் முடித்தே வெல்லும் -அது
ஓர் கனவின் காலமென்பேன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading