: உயிர்க்குமா சுவடுகள் (725)

: உயிர்க்குமா சுவடுகள் Selvi Nithianandan

தடயத்தின் பதிவுகள்
தருமா உயிர்களை
தரணியில் சாட்சிகள்
தட்டிவிடும் மனங்கள்

ஆண்டுகள் மறைப்பு
ஆளுக்கொரு கதைப்பு
ஆயிரமாய் புதைப்பு
ஆராய்ச்சி பிரிப்பு

எலும்புகள் எச்சங்கள்
எண்ணற்ற வலிகள்
ஏதிலியாய் உறவுகள்
ஏக்கதின் வேதனைகள்

: பிறந்திட் ட பிறப்புகள்
பிறவியின் பாவிகளா
பிறப்பு இறப்புக்கள்
பிணைப்பான விதியா?

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading