முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

திருவிழா

திருவிழா செல்வி நித்தியானந்தன்

கோடை வந்தாலே
கோயில் விழாவாகும்
கோபுரம் எங்குமே
கொள்ளை அழகாகும்

மங்கள வாத்தியம்
மனதை இதமாக்கும்
மகிமையாய் நேர்த்தி
மண்ணிலே பலவாகும்

மக்கள் கூட்டங்களாலே
களவு அதிகரிக்கும்
மதம் பலகடந்தும்
மகிழ்வு இணைவாகும்

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading