20
Aug
இல 92
முயற்சி தரும் பயிற்சி
என்னால் முடியும் என்று முயற்சி செய்...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி 774
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
20
Aug
முயற்சி தரும் பயிற்சி
செல்வி நித்தியானந்தன்
முயற்சி தரும் பயிற்சி
சரீரத்தின் பாதுகாப்பு
சஞ்சலமற்ற தற்காப்பு
சந்தோச முயல்வு
சரிநிகரான நகர்வு
காலையிலே. சேர்வும்
கற்றதை...
“உயிரக்குமா சுவடுகள்”?
நேவிஸ் பிலிப் கவி இல(484)
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவனை மறைக்க முடியுமா?
ஆழக் குழி தோண்டிப் புதைத்து விட்டாலும்
உண்மைகள் உறங்கிடுமா?
புறக்கணிப்பின் பக்கங்களாய்
மறைக்கப் பட்ட உண்மைகள்
அநீதியின் வடிகாலாய் கோரமாய்
கொன்று புதைக்கப்பட்டோரின்
எச்சங்கள் மிச்சங்களாய்
செம்மணிமண்ணின்
அகழாராய்வில் கண்ட சுவடுகள்
நீதியின் உயிர்ப்புக்கு
நல்லதோர் சான்றாய்
சர்வ தேசங்களின் பார்வை
நீதி உண்மை உறங்கிட்ட போதும்
அசையாத திடத்தோடு
வலிகள் கோடி சுமந்த
உறவுகளின் போராட்டத்துக்கு
கிடைக்கப் போகும் தீர்ப்பு
உயிர்க்குமா ?என்ற கேள்விக்குப் பதிலாய்
கிடைத்த சுவடுகளே ஆதாரமாய்
நீதி நிலைக்கட்டும்
நியாயம் நல்ல தீர்ப்பை வழங்கட்டும்
நன்றி……..
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...