இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

உயிர்க்குமா சுவடுகள்

உயிர்க்குமா சுவடுகள்
இல 55

மண்ணிணுள் புதைந்தவரின் உயிர்கள் தோண்டப்படுகின்றன

அவை எலும்புச் சுவடுகளாக வெளிவருகின்றன

புதைக்கப்பட்டவரின் உறவினரின் கவலை தீருமா

செம்மனியில் உயிர் நீத்தவர்களின் நீதி கிடைக்குமா

மண்ணினுள் சென்றவர்களின் உயிர்கள் திரும்புமா
அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading