கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

கலைந்து போன கனவுகள் 11.09.2025

விண்ணவன் – குமுழமுனை.

எத்தனை எத்தனையோ
கனவுகள் கண்டவேளேதனிலே

கனவுகளோ கைகூடி
வருவது போன்றே
தோன்றிய வேளையது தனிலே

கண்ணிமைக்கும்
நொடிதனிலே கண்ட
கனவுகள் அனைத்துமே
கைநழுவி சென்றதேனோ

கனவுகள் வெறும்
கனவாய் ஆனதை
நினைத்தே

இருவிழி நீரினிலே
மூழ்கியே தத்தளித்து
துடித்து இதயமோ
துண்டாய் உடைந்ததே

இந் நிலையோ – அதை
கூற வார்த்தையேதுமில்லையே
என்னிடத்திலே….

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading