கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

நன்றியாய் என்றுமே -2058 ஜெயா நடேசன்

அறிவை மாணவர்க்கு புகட்டி
ஆதரவாக அணைத்து கல்வி தந்து
இனிய தமிழ் இனிமையாக ஊட்டி
ஈடில்லாது அனைத்திலும் மகிழ்ந்து
உண்மை தெய்வங்களாக முன்னின்று
ஊக்கமும் நற்பழக்கங்களும் சொல்லி தந்து
எண்ணமதில் நிலை நிறுத்தி
ஏற்றுத் தாழ்வு இன்றி ஒற்றுமையாக
ஐயமது கை விடாது
ஒழுக்கமதில் ஒழுங்காக ஊட்டி
ஓய்வின்றி அயராது உழைத்து
ஒளவைப் பாட்டியின் அற மொழிகள் படித்து
அ.தா நாட்டிற்கு உகந்த ஆசிரிய மணிகளை
நாம் என்றும் நன்றியாக போற்றி புகழ்வோம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading