நகைப்பானதோ மனிதநேயம்

இல 69
தலைப்பு = நகைப்பானதோ மனிதநேயம்
மனிதன் மனிதனாக வாழ்வதே மனித நேயம்
அன்பு உதவி கருணை போன்றவற்றை உயர்த்தி

சுயநலம் வன்முறை பாகுபாடு போன்றவற்றை தாழ்த்த வேண்டும்

மனித நேயத்திற்கு முன்னுதாரணம் அன்னை தெரசா அவர்கள்

பிறரை வருத்தி அதற்குள் தனது நலன்களைப் பெறும் இன்றைய உலகில்

மனித நேயம் கொண்டவரை தேட வேண்டியது நகைப்பானதே

அபி அபிஷா

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading