பண்படுமோ பண்பாடு 759 23.04.2026

செல்வி நித்தியானந்தன் பண்படுமோ பண்பாடு மண்ணிலே பண்பாட்டால் பலருக்கு வேதனை பகுத்தறிவு தொலைத்து பணமழிக்கும் போதனை பள்ளியில்...

Continue reading

ஆசிரியர்

இல 70
தலைப்பு = ஆசிரியர்
அறிவை புகட்டி
ஆவலோடு கற்றுக்கொடுத்து

இன்பத்தமிழ் கொண்டு
ஈடில்லாக் கல்வி அளித்து

உண்மையை உபதேசித்து
ஊக்கம் தந்து

எண்ணத்தை சீரமைத்து
ஏற்றம் தரும் ஏணியாக

ஐயத்தை அகற்றி
ஒழுக்கத்தை வளர்த்து

ஓய்வின்றி உழைத்தவர்கள் ஆசிரியர்கள்

நன்றி வணக்கம்
அபி அபிஷா

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading